செவ்வாய், 9 செப்டம்பர், 2008

சைவ சித்தாந்தம்

சைவ சித்தாந்த அடிப்படைக் கருத்துக்கள்


இறைவன் உயிர்களை படைக்கவில்லை .

இறைவன் நமக்கு வழங்கி உள்ளது உடல் மட்டுமே

உயிர்கள் கடவுளாக முடியாது

கடவுள் என்பது வேறு தெய்வம் என்பது வேறு

பிறப்பு இறப்புக்கு உட்படாதது கடவுள் ; பிறப்பு இறப்புக்கு உட்பட்டவை தெய்வம்

ராமர், கிருஷ்ணர் போன்றவர்கள் தெய்வம்

சிவபெருமான் மட்டுமே கடவுள்

1 கருத்து:

கோவி.கண்ணன் சொன்னது…

//ராமர், கிருஷ்ணர் போன்றவர்கள் தெய்வம்

சிவபெருமான் மட்டுமே கடவுள்//

பதிவர்களில் சிலர் தீவிர வைணவர்கள் அவர்கள் இதைப்படித்தால் கொதிக்கு குதிப்பார்கள்.

:)