செவ்வாய், 30 செப்டம்பர், 2008

திருக்குறளில் சைவ சித்தாந்தம்

சிவபெருமானின் எண்(எட்டு ) குணங்கள் :

முதன்மை , தூய அறிவுடைமை ,உயிர்களில் கலந்திருத்தல் ,வேண்டுதல் வேண்டாமை இல்லாதிருத்தல் , இருவினை இல்லாமை ,பொறிவாயில் மனம் செல்லாமை , தனக்கு ஒப்பின்மை மற்றும் அறமும் அந்தண்மையுமுடைமை.

இக்குணங்களை திருவள்ளுவர் ,திருக்குறளில் முதல் அதிகாரத்திலேயே சைவ சித்தாந்த கருத்துகளாக உணர்த்தி உள்ளார் .

1 கருத்து:

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபெருமானின் எண்(எட்டு ) குணங்கள் :

முதன்மை , தூய அறிவுடைமை ,உயிர்களில் கலந்திருத்தல் ,வேண்டுதல் வேண்டாமை இல்லாதிருத்தல் , இருவினை இல்லாமை ,பொறிவாயில் மனம் செல்லாமை , தனக்கு ஒப்பின்மை மற்றும் அறமும் அந்தண்மையுமுடைமை.

இக்குணங்களை திருவள்ளுவர் ,திருக்குறளில் முதல் அதிகாரத்திலேயே சைவ சித்தாந்த கருத்துகளாக உணர்த்தி உள்ளார் .//

அது எப்படி சைவ சித்தாந்தம் என்று சொல்கிறீர்கள் ? பெளத்த மதத்தில் இருக்கும் எட்டுக் கொள்கைளில் மேற்சொன்னவை இருக்கிறதே.