இவ்வுலகில் அனுபவிக்கப்படும்
இன்ப துன்பங்களுக்கு காரணம் நாம் செய்யும்
முயற்சி அல்ல .
நல்ல செயல்கள் மற்றும்
தீய செயல்கள் ஆகிய
இரு வினைகளுமே ஆகும் .
வினையின் பயனை எல்லா உயிர்களும்
அனுபவித்தே ஆக வேண்டும் .வினையின் தாக்கத்தை
திருவருளால் குறைக்க முடியுமே ஒழிய
நீக்க முடியாது .
1 கருத்து:
//வினையின் பயனை எல்லா உயிர்களும் அனுபவித்தே ஆக வேண்டும் .வினையின் தாக்கத்தை திருவருளால் குறைக்க முடியுமே ஒழிய நீக்க முடியாது . //
ஆன்ம சக்தி இருந்தால் வினையின் தாக்கம் உணரப்படாது, மற்றபடி குறையும், நீங்கும் என்று சொல்வதையெல்லாம் ஏற்கமுடியவில்லை.
கருத்துரையிடுக